Frequent body aches & pains is your biggest enemy. It comes in between you and your daily routine. These frequently occurring body pains and fever disrupts your daily routine and holds you back from your dreams and achievements in life. This is exactly the time when you don’t feel well. At such times, Paracip is the caregiver which helps in relieving you from all kinds of body pains be it mild or severe. It is also gentle on your stomach. Paracip is available in the following strengths :
1.Paracip 500mg Tablet. Can be used by all adults above 18 yrs
2.Paracip 650mg Tablet. Can be used by all adults above 18 yrs
3.Paracip 250mg Suspension, can be used by children 6yrs to 12 years
4.Paracip 125mg Syrup, can be used by children 2yrs – 6 yrs
5.Paracip Drops 150mg, can be used for infants and babies 0yrs – 2 yrs
6.Paracip Aceclo – for severe body pains, joint pains, and arthritis pains. Can be used by adults above 18 years
அடிக்கடி ஏற்படும் உடல்வலிகளும் இதர வலிகளும் உங்களின் மிகப் பெரிய எதிரி. இவை உங்களின் தினசரி வேலைகளை செய்ய விடாமல் பாதிக்கும் பிரச்சினை. அடிக்கடி ஏற்படும் இத்தகைய உடல் வலிகள் மற்றும் காய்ச்சல் உங்கள் அன்றாட வேலைகளை சீர்குலைத்து, வாழ்வில் உங்கள் கனவுகள் மற்றும் நிறைவேற்ற விரும்பும் சாதனைகளை அடைய விடாமல் உங்களைத் தடுக்கின்றன. உடல் நலமில்லை என நீங்கள் உணரும் நேரமும் இதுதான். இத்தகைய தருணங்களில், பாராசிப் அக்கறை காட்டுகிறது. இது லேசான அல்லது கடுமையான உடல் வலிகளில் இருந்து நீங்கள் விடுதலை பெற உதவுகிறது. உங்கள் வயிற்றுக்கும் இதமான இது, பின்வரும் வகைகளில் கிடைக்கிறது:
1. பாராசிப் 500 எம்ஜி டேப்லெட்: 18 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் அனைவரும் பயன்படுத்தலாம்.
2. பாராசிப் 650 எம்ஜி டேப்லெட். 18 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் அனைவரும் பயன்படுத்தலாம்.
3. பாராசிப் 250 எம்ஜி சஸ்பென்ஷன். 6 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் பயன்படுத்தலாம்.
4. பாராசிப் 125 எம்ஜி ஸிரப் 2 வயது முதல் 6 வயது வரையிலான குழந்தைகள் பயன்படுத்தலாம்.
5. பாராசிப் டிராப்ஸ் 150 எம்ஜி. கைக்குழந்தைகள் மற்றும் 0 வயது முதல் 2 வயது வரையிலான குழந்தைகளுக்குப் பயன்படுத்தலாம்.